பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிவது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:- பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம் என்று கண்டறியலாம். மேற்கண்ட அறிகுறிகள் காரணமாக … Continue reading பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிவது எப்படி?